ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ : குரு த்யானம் குருர் ப்ரஹமா குருர் விஷ்ணு : குருர் தேவோ மஹேச்வர : | குரு ஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம : || 1.ஆசமனம் .(பெண்கள் இதை செய்ய வேண்டாம்) 2.பிராணாயாமம்.(பெண்கள் இதை செய்ய வேண்டாம்) கணபதி பூஜை: (உங்களிடம் உள்ள கணபதி விக்ரகற்த்திற்கோ அல்லது மஞ்சள் பிள்ளையாருக்கோ பூஜை செய்யவும்.) 4 கண்டா பூஜா (மணி அடிக்கவும்) ஆக மார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரஷஸாம் | கண்டாரவம் கரோம் யாதெள ேதவதாஹ்வான லாஞ்சனம் | 5.சங்கல்பம்: மமோ பாத்த ,ஸமஸ்த துரிதஷ்யத்தவாரா ,ஸ்ரீ கணேச பிரசாத ப்ரீத்யர்தம் மஹாகணபதி பூஜாம் கரிஷ்யே. 6.தியானம் கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உப மச்ரவஸ் தமம்| ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந:ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம் || 7. ஆவாஹனம் அஸ்மின் பிம்பே ஓம் மஹாகணாதிபதயே நம: மஹா கணபதிம் த்யாயா மி | ஆவாஹயாமி || ஆஸனம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் ) பாத்யம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் ) அர்க்யம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் ) மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி || ( (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் ) ஆசமனீயம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் ) ஸ்நானம் ஸமர்ப்பயாமி || (ஜலம் தெளிக்கவும் ) ஸ்நானா ந.தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி|| (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் ) வஸ்திரார்த்தம் அஷ தான் ஸமர்ப்பயாமி || யஞ்ஞோபவீதம் அஷ தான் ஸமர்ப்பயாமி || ஆபரணா ர்த்தம் அஷ தான் ஸமர்ப்பயாமி || திவ்ய பரிமள கந்தான் தார யாமி || ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி || அஷ தான் ஸமர்ப்பயாமி || புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி || புஷ்பை பூஜயாமி ||
8 அர்ச்சனை
ஓம் ஸுமுகாய நம : ஓம் ஏக தந்தாய நம: ஓம் கபிலாய நம: ஓம் கஜகர்ண காய நம: ஓம் லம்போதராய நம: ஓம் விகடாய நம: ஓம் விக்னராஜா ய நம: ஓம் விநாயகா ய நம : ஓம் தூமகேத வே நம: ஓம் கணாத் யக்ஷாய நம: ஓம் பாலசந்திராய நம: ஓம் வக்ரதுன்டாய நம: ஓம் கஜானனாய நம: ஓம் சூர்ப்பகர்ணய நம: ஓம் ஹேரம் பாய நம: ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
மமோ பாத்த ,ஸமஸ்த துரிதஷ்யத்தவாரா ,ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ,சு பே ,சோபன முஹூர்தே ,ஆத்ய ப்ரஹ்மண: த்வீதய பரார்த்தே ,ஸ்வே த வராஹ கல் பே ,வைவஸ்த மன்வந்த்ரே ,அஷ்டாவிம்சதிதமே ,கலியு கே , ப்ரதமே பா தே ,ஜம்பூ த்வீ பே ,பாரத வர் க்ஷே ,பரத கன்டே ,மேரோ : தஷிேண பார் ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரி கே, ப்ரபாவதி ஷஷ்டிஸம்வத் ஸ ராணாம் மத்யே_ _________நாம ஸம்வத்ஸரே, . . . அயனே, ___ருதெள, ___மாஸே, ___ப ஷே ___சுபதி தெள ____வாஸர யுக்தாயாம், ____ நஷத்ர யுக்தாயாம் சு பயோ க சுபகரண ஸகல விஷேசண விசிஷ்டாயாம் | அஸ்யாம் சுபதிதெள, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ஷேம ஸ்த்தைர்ய - வீர்ய - விஜய - ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணம் அபிவ்ருத்யர்த்தம் ஸ்ரீ சந்திர சேகரெந்தர ஸரஸ்வதி மஹா ஸ்வாமி பூஜாம் கரிஷ்யே
பால் ,தயிர் ,தேன் பன்னீர் ,சந்தனம் ,பழ துண்டுகள் (மாதுளை ,திராட்சை ,வாழைப்பழம் ),எலுமிச்சை சாறு , விபூதி முதலியவற்றால் அபிஷேகம் செய்யலாம் . (தெரிந்தால் ருத்ரம் சொல்லலாம் .இல்லையெனில் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என்று சொல்லிக்கொன்டே அபிஷேகம் செய்யவும்) (கடைசியாக ஆவாஹனம் செய்யபட்ட கலச தீர்த்தத்தால் சுத்தோதக ஸ்நானம்,அபிஷேகம்) ஆபோ ஷிஷ்டா மயோபுவ : | தாந ஊர்ஜே ததான | மஹே ரணாய சக்ஷ ஸே | யோவ : சிவதமோரஸ : | தஸ்ய பாஜ யதே ஹந : | உசதீரிவ மாதர : | தஸ்மா அரங்க மாமவ : | யஸ்ய க்ஷயாய ஜின்வத I ஆபோ ஜனயதா சந : சுத்தோ தக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
தசாங்கம் குக்குலம் தூபம் ஸூகந்தம் ஸும நோகரம் || தூபமாக்ராபயாமி | ஆசமனீயம் ஸமர்ப்பயாமி ||
உத் தீ ப்யஸ் வ ஜாத ே வதோ Sபக்னன் நிர்ருதம் மமI பச்குச் ச மஹ்ய மாவஹ ஜீவனஞ்ச திசோ திச | மா நோ ஹி (க்கு) ஸீத் ஜாத வேதோ காமச் வம் புருஷம் ஜகத் | அபிப் தக் ன ஆக ஹி | ச்ர்யா மா பரிபாத ய | ஏக ஹார தீ தீபம் தர்ச யாமி || ஆசமனீயம் ஸமர்ப்பயாமி ||
( கதளீ பலம் (வாழை), ஆம்ர பலம் (மாம்பழம்) திராட்சா பலம் (திராட்சை), ரஸ கண்டாணி (கல்கண்டு), மஹா நைவேத்யம் (அன்னம்), ஷீர பாயஸம் (பால் பாயசம், ) க்ருதகுள பாயஸம் (வெல்ல பாயஸம்) ,
நீராஜனம் ஸுமாங்கல்ய ம் கற்பூரேன ஸமன் விதம் சந்த்ரார்க்க வன் ஹி ஸத்ரு சம் க்ருஹாண பரமேச்வரா || ஸர்வோபசாரார்த்தே ஸமஸ்த அபராத கூமானோர்த்தம் ஸர்வ மங்கள அ வாபத்யர்த்தம் கற்பூர மங்கள நீரா ஜனம் ஸந்தர் சயாமி ரஷாம் தார யாமி